Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் பிரபல வீரர் விலகல்!

Jun 10, 2026 - 01:09 PM -

0

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் பிரபல வீரர் விலகல்!
Mobitel inner

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ODI தொடரில் இருந்து தசைப்பிடிப்பு காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். 

ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக யார் அணியில் சேர்க்கப்படுவார் என்பது குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. 

முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியிருப்பது, இந்திய அணியை எந்த அளவவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

ஜூன் 13, 17, 20 திகதிகளில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara