Header Logo
SLIC
மலையகம்
வீட்டின் மீது மரம் விழுந்ததில் நான்கு பேர் காயம்!

Jun 12, 2026 - 12:02 PM

வீட்டின் மீது மரம் விழுந்ததில் நான்கு பேர் காயம்!
Mobitel Inner 1278
EDEX Inner

நிலவும் மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் வீசிய கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக இன்று (12) அதிகாலை சுமார் 1.00 மணியளவில், நாவலப்பிட்டி மேல் இம்புல்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில், வீட்டில் இருந்த நான்கு பேர் காயமடைந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

பெரிய மரம் விழுந்த பிறகு, மரத்தில் சிக்கிக்கொண்ட காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சையைக்காக சேர்த்துள்ளனர். 

தொடர்ந்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக முறிந்து விழுந்த மரத்தினால் வீட்டின் உடைமைகள் சேதம் ஆகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

எனினும் இதில் காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278