Header Logo
Mogo Academy

விளையாட்டு
மீண்டும் அணிக்கு திரும்பும் விராட் கோலி

Jun 12, 2026 - 02:13 PM -

0

மீண்டும் அணிக்கு திரும்பும் விராட் கோலி
Mobitel inner

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் சிரேஸ்ட வீரர் விராட் கோலி விளையாடவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. 

நடைபெற்று முடிந்த இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் விராட் கோலி இடம்பெற்றிருந்த ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. 

இந்நிலையில் குறித்த தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்த விராட் கோலி காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியிருந்தார். 

தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வரும் அவர், எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara