Header Logo

செய்திகள்
அமெரிக்க - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜெனிவாவில்?

Jun 12, 2026 - 05:22 PM -

0

அமெரிக்க - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜெனிவாவில்?

மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று கையெழுத்திட வாய்ப்புள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஜெனிவாவில் வைத்து கையெழுத்திடப்படலாம் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த உடன்படிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதுடன் அதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. 

லெபனானில் நடந்து வரும் போரையும் இந்த ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது..... 

லெபனானில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title