Header Logo
SLIC
உலகம்
அடுத்த சில மணிநேரங்களில் ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்?

Jun 14, 2026 - 10:34 PM

அடுத்த சில மணிநேரங்களில் ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்?
Mobitel Inner 1278
EDEX Inner

ஈரானுடனான ஒப்பந்தம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குள் கையெழுத்திடப்படும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு ட்ரம்ப் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இன்று பெய்ரூட் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தான் தொலைபேசியில் பேசியதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது தமது விரக்தியை வௌிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த ஒப்பந்தம் முன்னோக்கி நகர்வதைப் பாதிக்காத வகையில், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மேலதிக தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று அவர் இஸ்ரேல் பிரதமரிடம் கூறியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278