Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (16.06.2026)!

Jun 16, 2026 - 09:15 AM

இன்றைய ராசிப்பலன் (16.06.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (16) மிதுன ராசியில் திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று மரண யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் திரிகிரகி யோகம், புதாதித்ய யோகம் ஏற்படுகிறது. இன்று விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சந்திரனை வழிபாடு செய்ய வேண்டிய தினம். 

மேஷம் ராசி பலன் 

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகம் மற்றும் இறை வழிபாட்டில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். இன்று நீங்கள் சமூகப் பணி மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் அர்ப்பணிப்புள்ள பணித்திறன் மேலதிகாரியையும் வாடிக்கையாளர்களையும் கவரும். உங்கள் நற்செயல் மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கும். இரவு உங்களுடைய உறுதியான முடிவெடுக்கும் திறன் உங்களுக்கு நன்மைகளைத் தரும். மாலை முதல் நள்ளிரவு வரை சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் நீங்கள் அனுபவிக்க நேரிடலாம். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குழந்தைகளின் சிறந்த செயல்பாடு மற்றும் வெற்றியால் நீங்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். இன்று உங்கள் வேலைக்காக வீட்டை விட்டு கிளம்பும்போது பெற்றோரின் ஆசியைப் பெற்று வீட்டை விட்டு செல்வது, சரியான திட்டமிடலுடன் செயல்படுவது குறிப்பிடத்தக்க வெற்றியை தரும். உலக இன்பங்கள் பெருகும் மற்றும் புதிய வருமான வழிகள் உருவாகும். மாலை நேரத்தில் கோவிலுக்குச் செல்வதிலும், அறப்பணிகளைச் செய்வதிலும் கழியும். உங்களுடைய நல்ல பழக்கம் பிறர் மத்தியில் மரியாதை பெற்று தரும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் ஏதேனும் வழக்கு அல்லது விசாரணைக்கு இருப்பின், இன்று உங்களுக்குச் சற்று சாதனை மற்ற நேரமாக இருக்கும். இன்று நீங்கள் விரைவாக முடிவெடுக்க வேண்டிய சூழல் இருக்கும். உங்களுடைய வேலைகள் தடை அல்லது இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் ஆதரவு உங்களுக்கு அதிகாரம் மற்றும் ஆதரவை தரும். மாலை நேரத்தில் உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக செலவிட முடியும். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு நீண்ட காலமாக உங்களுக்கு தடைபடுவதற்கு கூடிய பதவி உயர்வு இன்று உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. மேலும், உங்கள் பேச்சுத் திறமையால் உயர் அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். காரமான உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, எதிர்காலத்திற்கு உதவும் விதத்தில் முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும். குறுக்கு வழிகளைத் தவிர்த்து, கடின உழைப்பு மற்றும் அறிவை நம்புங்கள். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இன்று உங்களுடைய தொழிலில் சில புதிய மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் அதிகாரம் அதிகரித்து, அதனால் பண ஆதாயமும், மரியாதையும் கிடைக்கும். உங்கள் செயல்பாடுகளில் ரகசியத்தன்மை மற்றும் தொழில்முறை நேர்த்தி தேவைப்படும் பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படலாம். உங்கள் குடும்பத்திலிருந்து உங்களுக்கு ஆதரவும், நல்ல செய்திகள் வந்து சேரும். மாலை நேரத்தில் சமூகப் பணிகள் மற்றும் ஆடம்பரமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்பை விட அதிக பணம் கிடைப்பதால் பெருமிதம் கொள்வீர்கள். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உரிமைகள், பொறுப்புகளும் அதிகரிக்கும். இன்று ஆடம்பரத்திற்காகப் பணத்தை வீணடிக்க நேரிடலாம். இன்றைய தேதி நீங்கள் மனதார மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் நிறைவு பெறுவீர்கள். அதன் பலனை இன்று உங்கள் குழந்தைகள் பெறுவார்கள். அதிகளவில் உணவு உட்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். நிலுவையில் உள்ள பணிகளை இன்று முடிக்க முயற்சி செய்யுங்கள்; குடும்பச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயல்பாடுகளிலும், முடிவு எடுக்கும் போதும் நிதானத்தை கடைபிடிக்கவும். நன்கு யோசித்துச் செயல்பட்டாலும், இன்று சில இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத அரசு ரீதியான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே, எந்த ஒரு ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்கவும். மாலை நேரத்தில் சிறு சிக்கல்களும் அவப்பெயரும் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று செவ்வாயின் பகவானின் அமைப்பு உங்களுக்கு ரத்த சோகை மற்றும் வாயுத் தொல்லைகளால் உடல்நலப் பாதிப்புகள் அதிகரிக்கலாம். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு மதிப்புமிக்க பொருளிலிருந்து லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியில் இருப்பவர்களுக்குப் பதவியும், அதிகாரமும் உயர வாய்ப்பு உண்டு. உங்கள் துணிச்சல் மற்றும் வீரத்திற்கு எதிரிகள் பணிந்து போக வாய்ப்பு உண்டு. குழந்தைகள் மீதான உங்கள் அன்பு அதிகரிக்கும். மாலை நேரத்தில், ஆன்மீக செயல்பாடு, தானம், தியானம் போன்ற விஷயங்களை ஈடுபடுவீர்கள். பணியாளர்களால் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் புதிய வணிக ஒப்பந்தங்கள் முன்னேற்றம் காணும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மிகத்தின் மீதும், உங்கள் குருவின் மீதான பக்தி, விசுவாசம் நிறைந்த நாளாக அமையும். ஆன்மீக ஞானம் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனமும், ஞானமும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும்; இழந்த பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். எதிர்காலம் குறித்த திட்டமிடல் உங்களுக்குச் சிறந்த பலன்களைத் தரும். மாலையில் குழந்தைகளுக்கு எதிர்பாராத சிக்கல்கள் சந்திக்க வாய்ப்புள்ளது. நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் பணியாளர்கள் உங்களுக்குத் துரோகம் செய்ய முயலலாம், எனவே கவனமாக இருக்கவும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகுந்த உடல் வலிமையும் உற்சாகமும் இருக்கும், ஆனால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு, விருப்பம் இல்லாவிட்டாலும் அவற்றைச் செய்ய வேண்டிய கட்டாயம் உண்டாகும். பதவி உயர்வு நிலுவையில் இருந்தால், அது நிச்சயம் கிடைக்கும். பெரிய அளவிலான பண வரவு மகிழ்ச்சியைத் தரும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சுபச் செலவுகளும் புகழும் அதிகரிக்கும். அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். நீண்ட கால ஆதாயங்கள் பெற புதிய வாய்ப்புகள் எழலாம். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கூடுதல் பொறுமையைக் கடைப்பிடிக்கவும், ஏனெனில் அவசரமான செயல்கள் இழப்பை ஏற்படுத்தக்கூடும். உங்கள் பொருள் சார்ந்த வசதிகள் அதிகரிக்கும். அலுவலக அரசியல் அல்லது சக ஊழியர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் போன்ற விஷயங்களுக்காக உங்கள் கவனத்தை சிதறடிக்க அனுமதிக்காதீர்கள். புதிய முயற்சிகளில் அல்லது வணிகத்தில் ஈடுபட விரும்பினால் தாராளமாகச் செய்யலாம்; இது எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும். குழந்தைகளின் வேலை மற்றும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கான முயற்சிகள் வெற்றி பெறும். 

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல்நலம் குறித்து கவலை ஏற்படலாம். செரிமானம் மந்தமாக இருக்கலாம் மற்றும் வயிற்றில் வாயுத் தொல்லை போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நிதி நிறுவனம் அல்லது தனிநபரிடமிருந்து கடன் பெற விரும்பினால், அது எளிதாகக் கிடைக்கும். தொலைநோக்குப் பார்வை உங்களுடைய செயல்பாடு, உத்திகள் முக்கியமான திட்டங்களை மிகுந்த செயல்திறனுடன் கையாள உதவும். புதிய திட்டங்களை வகுத்து, அவற்றை வெற்றிகரமாக்க முழு முயற்சியையும் மேற்கொள்ளுங்கள். உங்கள் துணிச்சலும் வீரமும் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278