Jun 16, 2026 - 02:12 PM -
0
புனித பிறிஜட்ஸ் கன்னியர் மடத்தின் (St. Bridget's Convent) 125ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபவணி உள்ளிட்ட நிகழ்வுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வு தொடர்பான தௌிவூட்டும் ஊடக சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
டி.வி தெரண, அத தெரண மற்றும் பல்ஸ் ஆகியன இந்த நிகழ்வுக்கான ஊடக அனுசரணையை வழங்குகின்றன.

