Header Logo
SLIC
உலகம்
டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Jun 18, 2026 - 08:57 AM

டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!
Mobitel Inner 1278
EDEX Inner

ஜி - 7 மாநாட்டிற்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்-ஐ இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். 

இந்த பேச்சுவார்த்தையின் போது டொனால்டு டிரம்பிடம், பிரதமர் மோடி "மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்தமைக்கு நன்றி. ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். கடல்சார் துறையில் லட்சக்கணக்கான இந்தியக் கப்பல் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது" என தெரிவித்தார். 

பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு டொனால்டு டிரம்ப் "இது ஒரு சிறந்த சந்திப்பு. வேலைவாய்ப்பு துறையில் இந்தியாவுடன் நாங்கள் எப்போதும் மிகச் சிறந்த உறவைக் கொண்டுள்ளோம். மேற்கு ஆசியா உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் இந்தியா பெரும் பங்காற்றுகிறது" என தெரிவித்தார்.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278