Header Logo

சினிமா
கருப்பு திரைப்படத்தை விட அதிக வசூல் செய்த பிளாஸ்ட்!

Jun 19, 2026 - 12:43 PM -

0

கருப்பு திரைப்படத்தை விட அதிக வசூல் செய்த பிளாஸ்ட்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த மே 15 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் கருப்பு.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். 

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மற்றொரு வெற்றிதான் பிளாஸ்ட். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர். 

கருப்பு படத்திற்கு கிடைத்த வரவேற்பை போலவே பிளாஸ்ட் திரைப்படத்திற்கும் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இதனால் நாளுக்கு நாள் வசூலில் இப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. 

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தை விட பிளாஸ்ட் திரைப்படம் அதிக வசூலை செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. ஆம், கேரளாவில் கருப்பு திரைப்படம் மொத்தமாக 14 கோடி ரூபா மட்டுமே வசூலித்துள்ளது. ஆனால், பிளாஸ்ட் திரைப்படம் கேரளாவில் 15 கோடி ரூபா வசூல் செய்து கருப்புவின் சாதனையை முறியடித்துள்ளது.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

title