Header Logo

செய்திகள்
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம்!

Jun 19, 2026 - 07:12 PM -

0

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம்!

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே இன்று (19) முதல் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார். 

மேலும், அமெரிக்கா மற்றும் கட்டார் தரப்பு பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானின் உதவியுடன் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்று அதிகாலை இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு பரிமாற்றங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, தற்போது இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் போர் நிறுத்த உடன்பாட்டில் ஈடுபட்டுள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

title