Header Logo

சினிமா
மீண்டு(ம்) வருகிறார் சக்தி!

Jul 5, 2026 - 12:15 PM -

0

மீண்டு(ம்) வருகிறார் சக்தி!

முன்னணி இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி. பி.வாசு இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். குறிப்பாக "சின்னத்தம்பி" படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. "தொட்டால் பூ மலரும்" என்ற படத்தின் மூலம் சக்தியை ஹீரோவாக்கினார் வாசு. 

ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு ஆட்ட நாயகன், நினைத்தாலே இனிக்கும், யுவன்யுவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையவில்லை, உடல் எடையும் கூடியதால் நடிப்பு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் மது அருந்தி வாகனம் ஓட்டியது என சில பிரச்னைகளிலும் சிக்கினார். 

அதன்பிறகு பொது வெளியில் காணப்படாத அவர் தற்போது தனது மதுபழக்கதிலிருந்து விடுபட்டு, உடல் எடை குறைத்து ரவி மோகன் நடிக்கும் "கராத்தே பாபு" படத்தின் மூலம் திரும்பி வருகிறார். இதில் அவர் செல்வராஜ் என்ற குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். ரவிமோகனுக்கு வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!