Header Logo
Mogo Academy

சினிமா
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறன்!

Jul 6, 2026 - 11:06 AM -

0

விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறன்!
Mobitel inner

ஜனநாயகன், ஜெயிலர் 2, டிசி, தர்மன், அரசன் என பல திரைப்படங்களை கைவசம் வைத்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். இவருக்கும் ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன. 

மேலும், வரும் நவம்பர் 12 ஆம் திகதி Seychelles என்ற இடத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், அனிருத் மற்றும் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் உலா வருகின்றன. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. 

இசையமைப்பாளராக இந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் அனிருத்தின் சொத்து மதிப்பு 50 கோடி ரூபா. மேலும் தொழிலதிபர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு 500 கோடி ரூபா. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

Mobitel Upahara