Header Logo

சினிமா
பிரதீப் ரங்கநாதனுடன் மீண்டும் இணைந்த மமிதா பைஜூ

Jul 6, 2026 - 01:09 PM -

0

பிரதீப் ரங்கநாதனுடன் மீண்டும் இணைந்த மமிதா பைஜூ

இளம் ஹீரோவாக பட்டையை கிளப்பி வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். ஆம், PR SHOW என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 

இப்படத்தில் மமிதா பைஜூ கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும், அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாசிகா, அனாமிகா மஹி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் PR TEAM இல் உள்ள 6 நபர்கள் இயக்குகிறார்கள். இவர்களுக்கு ALPHA UNIT என இந்த அறிவிப்பு வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தயாரிப்பு மட்டுமின்றி இப்படத்திற்கான கதையையும் பிரதீப் ரங்கநாதன் தான் எழுதியுள்ளார்.

MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!