Header Logo
Mogo Academy

சினிமா
அடுத்த பட சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூர்யா!

Jul 8, 2026 - 01:15 PM -

0

அடுத்த பட சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூர்யா!
Mobitel inner

நடிகர் சூர்யா, கருப்பு என்ற மாஸ் வெற்றிப்படத்தை சமீபத்தில் கொடுத்தவர். 

இப்படத்திற்கு பிறகு வெங்கட் அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாக தயாராகிவிட்டது. இதன் தொடர்ச்சியாக இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கிவரும் சூர்யா 47 படமும் தயாராகி வருகிறது. 

அடுத்ததாக இயக்குனர் த.செ.ஞானவேலுடன் சூர்யா தனது 48 ஆவது படத்தில் நடிக்கிறார், இப்படத்தை ஹொம்பாலே மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மே 15 ஆம் திகதி வெளியான திரைப்படம் தான் கருப்பு. 

ரூபா 130 முதல் ரூபா 140 கோடி வரையிலான பட்ஜெட்டில் வெளியான இப்படம் மொத்தமாக ரூபா 340 கோடி ரூபா வரையிலான வசூல் வேட்டை நடத்தி பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது. இதனால் நடிகர் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இப்படத்தின் வசூல் சாதனையால் சூர்யாவின் அடுத்த படத்திற்கான சம்பளம் 100 கோடி ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara