Header Logo
Mogo Academy

சினிமா
விஜய் மிஸ் செய்த 3 படங்கள்!

Jul 8, 2026 - 02:08 PM -

0

விஜய் மிஸ் செய்த 3 படங்கள்!
Mobitel inner

இயக்குனர் லிங்குசாமி தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தான் இதற்கு முன் விஜய்க்கு கதை சொன்னபோது நடந்த சம்பவம் பற்றி விவரித்து இருக்கிறார். 

ரன், சண்டக்கோழி ஆகிய படத்தின் கதைகளை முதலில் விஜய்யிடம் தான் சொன்னாராம் அவர். ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் வேறு ஹீரோ வைத்து எடுத்ததாக லிங்குசாமி கூறி இருக்கிறார். 

ரன் பட கதை கேட்டுவிட்டு, அந்த மாதிரி கதை இப்போது விஜய்க்கு வேண்டாம் என கூறினாராம். அதை தொடர்ந்து சண்டக்கோழி படத்தின் கதையை விஜய்யே கேட்டாராம். 

பாதி கதையை கேட்டுவிட்டு, இரண்டாம் பாதி கதை கேட்காமலேயே வேண்டாம் என சொல்லிவிட்டாராம். ராஜ்கிரண் ரோல் வந்த பிறகு தனக்கு அது செட் ஆகாது என கூறி விட்டாராம் அவர். 

ஆனால் படம் வெளியாகி ஹிட் ஆன பிறகு ஒரு பார்ட்டியில் விஜய் லிங்குசாமியை சந்தித்தாராம். படம் சூப்பராக இருந்ததாக வாழ்த்து கூறினாராம். 'நீங்க தான் மீதி பாதி கதையை கேட்கவே இல்லையே' என அந்த நேரத்தில் காட்டமாக பதில் சொன்னாராம் லிங்குசாமி. 

அதை தொடர்ந்து வேட்டை படமும் விஜய்க்காக தான் நான் எழுதினேன் என லிங்குசாமி கூறி இருக்கிறார்.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara