Header Logo
Mogo Academy

சினிமா
வசூல் வேட்டையை தொடங்கியுள்ள ஜனநாயகன்!

Jul 14, 2026 - 11:31 AM -

0

வசூல் வேட்டையை தொடங்கியுள்ள ஜனநாயகன்!
Mobitel inner

பல தடைகளை தாண்டி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். 

பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, பாபி தியோல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 9 ஆம் திகதி இப்படம் வெளிவரவிருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் பல தடைகளை கடந்து சென்சார் சான்றிதழை பெற்றுள்ளது ஜனநாயகன். 

வருகிற ஜூலை 24 ஆம் திகதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் UK-வில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டது. 

இதுவரை நடைபெற்ற முன்பதிவில் இப்படம் 1.25 கோடி ரூபா வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவில் தனது வசூல் வேட்டையை தொடங்கியுள்ள ஜனநாயகன், ரிலீஸுக்கு முன்பே மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara