Header Logo
Mogo Academy

சினிமா
4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்!

Jul 27, 2026 - 12:29 PM -

0

4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
Mobitel inner

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படம் ஜனநாயகன். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

விஜய் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றாலே, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் அவருடைய கடைசி படம் என்றால் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பதில்லை. 

கடந்த வாரம் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள். முதலமைச்சர் விஜய் என்கிற காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை இப்படத்தை கொண்டாடி தீர்த்தார்கள். 

விஜய்யின் திரைப்படம் என்றாலே கண்டிப்பாக வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும். முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸ் களைகட்ட ஆரம்பிக்கும். 

இந்த நிலையில், 4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் இப்படம் 210 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara