Header Logo
Mogo Academy

சினிமா
நடிகைகளால் மட்டும் அதை மாற்ற முடியாது!

Jul 28, 2026 - 10:46 AM -

0

நடிகைகளால் மட்டும் அதை மாற்ற முடியாது!
Mobitel inner

பிரபல நடிகை மாளவிகா மோகனன், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இந்திய சினிமாவில் பெண்களுக்கு வலுவான ரோல்கள் வேண்டும் என்றால் அதிகமான பெண் இயக்குநர்களும், பெண் திரைக்கதை ஆசிரியர்களும் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். 

திரையில் பெண்களின் பிரதிநிதித்துவம் சிறப்பாக மாற வேண்டும் என்றால் நடிகைகளால் மட்டுமே ஏற்படுத்த முடியாது, அதிகமான பெண் இயக்குநர்கள், எழுத்தாளர்கள் வரவேண்டும். அவர்களால் தான் எங்களுக்கே உரிய பார்வையுடன் புதிய கதைகளை சொல்ல முடியும். 

தங்களின் அனுபவங்களை கதைகளில் கொண்டு வருவார்கள். எனக்கு கதையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான பெண் ரோல்களில் நடிக்கவே விருப்பம். 

அப்படியான கதைகள் அதிகம் உருவாக வேண்டும், அதிகமான பெண் இயக்குநர்கள் வந்தால், இந்தியாவிலும் குவென்டின் டிரான்டினோவின் கில் பில் படத்தை போன்ற சிறந்த ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்க முடியும் என்று மாளவிகா மோகனன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara