Jul 28, 2026 - 02:26 PM
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ஃபரினா சமீபத்தில் போட்ட ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதை தொடர்ந்து சேனல் கொடுத்த அழுத்தத்தால் அதை நீக்கிவிட்டதாக தெரிவித்து இருந்தார் அவர்.
தற்போது குளிக்கும் வீடியோவை அவர் வெளியிட நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஒரு பாடி வாஷ் விளம்பரத்துக்காக தான் குளிக்கும் வீடியோவை ஃபரினா இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.
அதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.





























