Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்!

Jul 28, 2026 - 04:23 PM

முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்!
Mobitel Inner 1278

முதலமைச்சர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

கடந்த வாரம் ஜூலை 23 ஆம் திகதி வெளியான இப்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் கலவையான விமர்சனங்களையும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வசூல் வேட்டையை ஜனநாயகன் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் முதல் வெற்றியை அடைந்துள்ளது ஜனநாயகன். இதுவரை ஹிந்தியில் மட்டுமே இப்படம் 13 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Mobitel 1278