Header Logo
SLIC
Rhythams of Lanka
பல்சுவை
யாரெல்லாம் நெய் சாப்பிடவே கூடாது?

Jul 30, 2026 - 04:11 PM

யாரெல்லாம் நெய் சாப்பிடவே கூடாது?
Mobitel inner

இந்திய பாரம்பரிய உணவுகளின் இடத்தில் நெய்க்கு மிக முக்கிய இடமுண்டு. நெய் எடுத்துக் கொள்வதால் நன்மைகள் உள்ளது போல சிலர் நெய் எடுத்துக் கொள்வது உடல் பிரச்சினையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

சாப்பாட்டில் நெய் சேர்த்தால் கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும். உப்பில்லாமல் சாப்பிடவே கூடாது. 

சூடாக சமைத்த உணவில் மட்டுமே நெய் சேர்க்க வேண்டும், சூடு இல்லாத உணவுகளில் நெய்யை கலக்கக் கூடாது. 

செரிமானப் பிரச்சினை, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயம் நெய் சாப்பிடுவதை தவிர்க்கவும். 

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

பருவ தொற்றுக்கள் ஏற்படும் காலங்களில் நெய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். 

கர்ப்பிணிகள் நெய் சாப்பிடும் போது இரட்டிப்பு கவனம் தேவை. குறிப்பாக அதிக உடல் எடையுடையோர் நெய் உட்கொள்வதை குறைக்கவும். 

கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய் உள்ளவர்களும் உணவில் நெய் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara