Header Logo
செய்திகள்
டிக்கோயாவில் பல வீடுகள் நீரில் மூழ்கின

Aug 3, 2026 - 01:18 PM

டிக்கோயாவில் பல வீடுகள் நீரில் மூழ்கின
Mobitel inner

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு ஹட்டனிலிருந்து நீர் பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்தமையினால், அதன் இருமருங்கிலும் உள்ள பல வீடுகள் இன்று (03) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

​கடந்த 2013 ஆம் ஆண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்தமையினால் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டும் பிரதேசமக்கள், மீண்டும் பெருக்கெடுத்ததன் காரணமாகத் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர். 

​இதனிடையே, மகாவலி கங்கை பெருக்கெடுத்தமையினால் நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

MOST READ

காணொளி
எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

Mobitel Upahara