Header Logo
செய்திகள்
சீரற்ற வானிலையால் மூடப்பட்டுள்ள வீதிகளின் விபரம்

Aug 3, 2026 - 09:19 PM

சீரற்ற வானிலையால் மூடப்பட்டுள்ள வீதிகளின் விபரம்
Mobitel inner

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்துக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

இன்று (03) பிற்பகல் முதல் கடுகன்னாவை பகுதியில் காணப்பட்ட ஆபத்தான நிலை காரணமாக வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அனுராத ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். 

இவ்வாறு மூடப்பட்டுள்ள வீதிகள் தொடர்பான விபரங்கள் வருமாறு: 

கொழும்பு - கண்டி வீதியில் 95km - 99km வரையான கடுகன்னாவை பகுதி 

அவிசாவளை - ஹட்டன் - நுவரெலியா வீதியில் 66km பகுதி 

நாவலப்பிட்டி - கினிகத்தேனை 4/2 மதகுப் பகுதி 

அவிசாவளை - ஹட்டன் - நுவரெலியா வீதியில் 32km பகுதி 

தண்டகல - பாலம்பிட்டிய - தொலோஸ்பாகே 6km பகுதி 

மாவனெல்லை - ஹெம்மாத்தகம - கம்பளை வீதியில் 19km முதல் 21km வரையான பகுதி 

யட்டியாந்தோட்டை - பூனகல - மீனகல 21km பகுதி 

தேதுகல - தலாம்பிட்டிய - தொலோஸ்பாகே 6km பகுதி

MOST READ

காணொளி
இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

அது அறவழியா, ஆயுதமா?

அது அறவழியா, ஆயுதமா?

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

Mobitel Upahara