Header Logo
செய்திகள்
வெள்ளப்பெருக்கில் சிக்கிய இ.போ.ச.பேருந்தை மீட்ட இளைஞர்கள்

Aug 4, 2026 - 11:48 AM

வெள்ளப்பெருக்கில் சிக்கிய இ.போ.ச.பேருந்தை மீட்ட இளைஞர்கள்
Mobitel inner

நாவலப்பிட்டி பகுதியில் நேற்று (03) பிற்பகல் பெய்த பலத்த மழையினால் கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியின் அம்பகமுவை பகுதியில் அம்பகமுவ ஓயா வான்பாய்ந்ததால் அவ்வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது. 

அச்சமயத்தில் கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று பயணிகளுடன் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த போது, அம்பகமுவை பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் நிலவிய ஆபத்தையும் பொருட்படுத்தாது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அவர்கள் லொறி ஒன்றை பேருந்துக்கு அருகில் கொண்டு சென்று பேருந்திலிருந்த மக்களை மீட்டதுடன், பின்னர் கெப் ரக வாகனம் ஒன்றின் உதவியுடன் பேருந்தையும் மீட்டெடுத்தனர்.

MOST READ

காணொளி
நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

கிவுல் ஓயா திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது!

கிவுல் ஓயா திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது!

எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

Mobitel Upahara