Aug 11, 2026 - 01:59 PM

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இச்செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.
மேற்குறிப்பிட்டவாறு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் நேரலை ஒளிபரப்பு மேலே தரப்பட்டுள்ளதுடன், அமைச்சரவை தீர்மானங்கள் கீழே தரப்பட்டுள்ளன.













