Header Logo
செய்திகள்
பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் டீசல் கொள்முதலுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Aug 11, 2026 - 03:54 PM

பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் டீசல் கொள்முதலுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Mobitel inner

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றோல் 92 Unl, விமான வகை டீசல் எண்ணெய் மற்றும் டீசல் (0.05% M.S) ஆகியவற்றை நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் கொள்முதல் செய்வதற்காக, பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட சர்வதேச விலைமனுக்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, உயர்மட்ட பிராந்திய கொள்முதல் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், கணிசமான குறைந்தபட்ச விலைமனுதாரர்களுக்கு இந்த கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒப்பந்த விவரங்கள் வருமாறு:

  • பெற்றோல் 92 Unl (1.2 மில்லியன் பீப்பாய்கள் ± 5%):

  • பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம்: Aditya Birla Global Trading (Singapore) Pte. Ltd., Singapore

  • ஒப்பந்தக் காலம்: 2026.09.01 முதல் 2027.02.28 வரை

  • விமான வகை டீசல் எண்ணெய் (2.8 மில்லியன் பீப்பாய்கள் ± 5%):

  • பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம்: Aditya Birla Global Trading (Singapore) Pte. Ltd., Singapore

  • ஒப்பந்தக் காலம்: 2026.11.01 முதல் 2027.02.28 வரை

  • டீசல் - 0.05% M.S (1.12 மில்லியன் பீப்பாய்கள் ± 5%):

  • பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம்: M/s Vitol Asia Pte. Ltd, Singapore

  • ஒப்பந்தக் காலம்: 2026.09.01 முதல் 2027.02.28 வரை

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara