Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
பிக் பாஸ் 10 இல் போட்டியாளராக வரும் பிரபல டான்ஸ் மாஸ்டர்!

Aug 13, 2026 - 10:50 AM

பிக் பாஸ் 10 இல் போட்டியாளராக வரும் பிரபல டான்ஸ் மாஸ்டர்!
Mobitel inner

பிக் பாஸ் ஷோ என்றால் அதில் ஒவ்வொரு சீசனம் ஒரு டான்ஸ் மாஸ்டர் நிச்சயம் போட்டியாளராக வருவார்.

ஷோவில் நடன டாஸ்குகள் அதிகம் இருக்கும் என்பதால் இப்படி ஒரு விஷயத்தை செய்கிறார்கள். 

சாண்டி மாஸ்டர், ராபர்ட் மாஸ்டர், மணிசந்திரா, அமீர் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் பிக் பாஸ் பத்தாவது சீசனில் போட்டியாளராக யார் வரப் போகிறார்கள் என்கிற லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாக இருக்கிறது. 

இந்த வருடம் ஸ்ரீதர் மாஸ்டர் போட்டியாளராக வர இருப்பதாக தகவல் வந்திருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். 

அவர் தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்களுடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

Mobitel Upahara