Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
மித்தெனிய துப்பாக்கிச் சூடு - மோட்டார் சைக்கிள் மீட்பு

Aug 13, 2026 - 01:03 PM

மித்தெனிய துப்பாக்கிச் சூடு - மோட்டார் சைக்கிள் மீட்பு
Mobitel inner

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு துப்பாக்கிதாரிகள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது. 

ஊருபொக்க - மாத்தறை வீதியின் தம்பஹல பொல்வத்த பகுதியில் உள்ள மதகிற்கு அருகாமையில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையிலேயே இது மீட்கப்பட்டுள்ளது. 

கிடைக்கப்பெற்றத் தகவலுக்கு அமைய, ஊருபொக்க பொலிஸாரினால் இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உலஹிட்டியாவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு நேற்றைய தினம் (12) பிற்பகல் வேளையில் வந்த இனந்தெரியாத இருவர், இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். 

இதில் காயமடைந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார், மித்தேனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டிற்கு கைத்துப்பாக்கி (Pistol) ரகத்தைச் சேர்ந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், இந்த படுகொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

MOST READ
03
உலகின் முதன்முதல் முழுமையான, தானியங்கி (Fully Automated ) முறையில் தேங்காயிலிருந்து இளநீரை பெறும் இயந்திரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் ISF அறிமுகப்படுத

உலகின் முதன்முதல் முழுமையான, தானியங்கி (Fully Automated ) முறையில் தேங்காயிலிருந்து இளநீரை பெறும் இயந்திரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் ISF அறிமுகப்படுத

Aug 13, 2026 - 02:16 PM

காணொளி
செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

Mobitel Upahara