Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
மிகப்பெரிய முன்பதிவு வசூல் செய்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்!

Aug 13, 2026 - 02:22 PM

மிகப்பெரிய முன்பதிவு வசூல் செய்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்!
Mobitel inner

சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் நாளை வெளிவரவுள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். 

இப்படத்தின் ட்ரைலர் வந்த நாளிலிருந்து படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் உலகளவில் நல்ல முன்பதிவு நடந்து வருகிறதாம், அதிலும் வெளிநாடுகளில் இப்படம் 4 கோடி ரூபா வரை முன் பதிவு ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. 

அதோடு இந்தியாவில் 3 கோடி ரூபா முன்பதிவு நடக்க உலகம் முழுவதும் இப்படம் 7 கோடி ரூபா முன்பதிவு வசூலை எட்டியுள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் வசூல் என்ன வரும் என்பதை, கண்டிப்பாக சூர்யாவின் டாப் 3 கெரியர் பெஸ் வசூல் ஓப்பனிங் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ
04
உலகின் முதன்முதல் முழுமையான, தானியங்கி (Fully Automated ) முறையில் தேங்காயிலிருந்து இளநீரை பெறும் இயந்திரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் ISF அறிமுகப்படுத

உலகின் முதன்முதல் முழுமையான, தானியங்கி (Fully Automated ) முறையில் தேங்காயிலிருந்து இளநீரை பெறும் இயந்திரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் ISF அறிமுகப்படுத

Aug 13, 2026 - 02:16 PM

காணொளி
எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

Mobitel Upahara