Aug 20, 2026 - 11:19 PM





சிரேஷ்ட இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலனியின் மறைவு காரணமாக, ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களை தேசிய துக்க தினங்களாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

























