Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மேலும் இரு மனுக்கள்

Aug 21, 2026 - 10:55 PM

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மேலும் இரு மனுக்கள்
Mobitel Inner 1278
EDEX Inner

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் இன்று (21) மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் அமைப்பும், 'தினன தக்குன' அமைப்பும் தாக்கல் செய்துள்ளன. 

இதற்கமைய, இதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள மொத்த மனுக்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 

எனவே, குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாயின், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278