Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
பொலிஸ் சான்றிதழ் தரவு அமைப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது

Aug 22, 2026 - 05:25 PM

பொலிஸ் சான்றிதழ் தரவு அமைப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது
Mobitel Inner 1278
EDEX Inner

பொலிஸ் சான்றிதழ் தரவு அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

அதன்படி, பொலிஸ் சான்றிதழ் விண்ணப்பங்களை மீண்டும் வழக்கம் போல் சமர்ப்பிக்க முடியும்.

இதற்கு முன்னர் clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தற்காலிக வழிமுறையைப் பின்பற்றுவதற்கு வாய்ப்புளிக்கப்பட்டிருந்தது.

எனவே, தரவு அமைப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் வழக்கம் போல் உரிய கட்டணங்களைச் செலுத்தி, இணையவழி முறைமையின் (Online system) ஊடாக மீண்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278