Header Logo
SLIC
செய்திகள்
2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியீடு!

Aug 25, 2026 - 01:31 PM

2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியீடு!
Mobitel Inner 1278
EDEX Inner

2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, 2027ஆம் ஆண்டு புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3:29 மணிக்கு பிறக்கின்றது.

புத்தாண்டுப் பிறப்பு, புண்ணிய காலம், அடுப்பு மூட்டுதல், உணவு உட்கொள்ளல் மற்றும் கைவிஷேடம் பரிமாறல் உள்ளிட்ட பாரம்பரிய சுப நேரங்கள் அடங்கிய பட்டியல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

Mobitel 1278