Header Logo
SLIC
சினிமா
மோகன்லாலிடம் பேரம் பேசிய அஜித் படக்குழு!

Aug 27, 2026 - 11:47 AM

மோகன்லாலிடம் பேரம் பேசிய அஜித் படக்குழு!
Mobitel Inner 1278
EDEX Inner

அஜித் அடுத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 'டேர் டெவில்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்கவுள்ளதாம். 

இப்படத்தை அஜித்தே தன் சொந்த தயாரிப்பில் தயாரிக்கவுள்ளாராம். அதற்கான வேலைகளை அவருடைய மனைவி ஷாலினி தான் பார்க்கவுள்ளார். அவருடைய பெயரில் தான் இந்த படத்தை அஜித் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அஜித் மற்றும் ஆதிக் இந்த படத்தில் மோகன்லால் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துள்ளனர். அவரும் ஓகே சொல்ல சம்பளமாக 35 கோடி ரூபாவுக்கும் மேல் கேட்க, நாட்கள் குறைவு அதனால் ரூ. 15 கோடி வாங்கிகொள்கிறீர்களா என அஜித் படக்குழு கேட்க, மோகன்லால் நடிக்க மறுத்துவிட்டாராம். 

இதனால் படக்குழு அடுத்து யாரை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என வேறு நடிகரை தேடுவதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278