Header Logo
SLIC
சினிமா
நடிகருடன் திடீர் திருமணமா?

Aug 28, 2026 - 10:51 AM

நடிகருடன் திடீர் திருமணமா?
Mobitel Inner 1278
EDEX Inner

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் பெத்தி திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. 

பாலிவுட் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஜான்வி கபூர் விரைவில் தமிழில் என்ட்ரி கொடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது, அதற்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் இஷான் கட்டருடன் திருமண கோலத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்தார். ஜான்வி - இஷான் இருவரும் தடக் படத்தின் மூலம் இணைந்து நடித்து பின் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். 

திடீரென இருவரும் திருமண கோலத்தில் எடுத்த வீடியோவால் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இந்த வீடியோ உண்மையான திருமண நிகழ்வு கிடையாது, கல்கி ஃபேஷனின் புதிய பிரைடல் கலெக்ஷனை விளம்பரப்படுத்த உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

MOST READ
07
VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்

VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்

Aug 28, 2026 - 10:52 AM

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278