Header Logo
SLIC
சினிமா
பிக்பாஸ் 10 ஆவது சீசனில் பிரபல கிரிக்கெட் வீரர் கலந்துகொள்கிறாரா?

Aug 28, 2026 - 05:18 PM

பிக்பாஸ் 10 ஆவது சீசனில் பிரபல கிரிக்கெட் வீரர் கலந்துகொள்கிறாரா?
Mobitel Inner 1278
EDEX Inner

தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகிறது. 

அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பிக்பாஸ் 10, விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் ஒரு ஷோ. 

முதல் சீசன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கிய நிகழ்ச்சி இப்போது 10வது சீசனை எட்டிவிட்டது. 

வரும் செப்டம்பர் 6ம் தேதி பிக்பாஸ் 10 ஆவது சீசன் ஒளிபரப்பாக துவங்குகிறது. 

இந்த 10 ஆவது சீசனில் பிரபலங்கள் அல்லாத பொது மக்கள் சிலரும் கலந்துகொள்ள உள்ளனர். கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்க இப்போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது. 

அதாவது பிரபல கிரிக்கெட் வீரர் முரளி விஜய் பிக்பாஸ் 10வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் உறுதியாக தெரியவில்லை. 

அதேபோல் தற்போது ஜீ தமிழில் பாரிஜாதம் தொடரில் நடித்துவரும் நடிகை ஆல்யா மானசாவும் பிக்பாஸ் 10 இல் பங்குபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278