Header Logo
SLIC
வணிகம்
Sri Lanka’s first-ever FinTech Festival 2026 to position the country on Global FinTech mapஇலங்கையின் முதலாவது FinTech Festival 2026, உலகளாவிய FinTech

Aug 28, 2026 - 06:16 PM

Sri Lanka’s first-ever FinTech Festival 2026 to position the country on Global FinTech mapஇலங்கையின் முதலாவது FinTech Festival 2026, உலகளாவிய FinTech
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையின் FinTech Forum அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு, The inaugural Sri Lanka FinTech Festival 2026, a collaborative initiative between the Ministry of Digital Economy and the FinTech Forum Sri Lanka, is set to ignite Colombo, taking place on 2–3 November 2026 at the Shangri‑La Hotelடிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இலங்கையின் முதலாவது Sri Lanka FinTech Festival 2026, இவ்வருடம் நவம்பர் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. 

Channa de Silva, Chairman, FinTech Forum Sri Lanka stated, “The Festival is a landmark moment for Sri Lanka. It demonstrates our ambition to be recognised as a national brand in fintech, delivering national value, connecting our ecosystem to global opportunities.”FinTech Forum இலங்கை அமைப்பின் தலைவர் சன்ன டி சில்வா இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில், “இந்நிகழ்வு இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். FinTech துறையில் தேசிய அளவில் அங்கீகரிக்கப்படும் முன்னணி வர்த்தகநாமமாக உருவெடுப்பதற்கான எமது இலட்சியத்தை இது வெளிப்படுத்தும் அதேவேளை, பொருளாதார மதிப்பை உருவாக்கி, எமது சூழலமைப்பை உலகளாவிய வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுடன் இணைப்பதற்கான எமது நோக்கத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.” என்றார். 

Global relevance Distinct from a conventional industry event, the Sri Lanka FinTech Festival 2026 is the nation's gateway to global fintech recognition, establishing the country as an emerging digital-finance hub within South Asia and international markets. It builds on strong existing foundations including robust payment infrastructure, a maturing regulatory environment, and a fast-growing fintech sector. உலகளாவிய முக்கியத்துவம் வழக்கமான தொழில்துறை நிகழ்வொன்றிலிருந்து மாறுபட்ட வகையில், Sri Lanka FinTech Festival 2026, உலகளாவிய FinTech துறையில் இலங்கையின் அடையாளத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய தளமாக அமையவுள்ளது. இந்நிகழ்வு, ஆசியாவிலும் சர்வதேச சந்தைகளிலும் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதார மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. இம் முயற்சியானது வலுவான டிஜிட்டல் கொடுப்பனவு உட்கட்டமைப்பு, படிப்படியாக வளர்ச்சியடைந்து வரும் ஒழுங்குமுறைச் சூழல் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் FinTech துறை உள்ளிட்ட உறுதியான அடித்தளங்களின் மீது கட்டியெழுப்பப்படுகிறது. 

Under the theme Mapping Sri Lanka to the Global FinTech Conversation, the Festival convenes government, regional investors, policymakers, and technology partners to accelerate innovation, strengthen financial inclusion, and provide Sri Lankas digital-finance ambitions a genuine platform on the international stage.‘Building Capacity and Creating Opportunities to scale Sri Lanka to Lankas Digital Future’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, Fintech, வங்கி, NBFI, சர்வதேச வலையமைப்பு, அரசாங்கம், பிராந்திய முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பங்காளர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது. புத்தாக்கத்தை விரைவுபடுத்துதல், நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான இலட்சியங்களுக்கு சர்வதேச மட்டத்தில் உரிய தளத்தை ஏற்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும். Dr. Kanishka Weeramunda, Director, FinTech Forum Sri Lanka added, “Sri Lanka has already built strong digital‑payment infrastructure. The Festival creates the platform to showcase those capabilities, foster innovation, and attract talent and investment into our fintech network.”FinTech Forum இலங்கை அமைப்பின் பணிப்பாளர் Dr. கனிஷ்க வீரமுண்ட மேலும் தெரிவிக்கையில், 

“இலங்கை ஏற்கனவே வலுவான டிஜிட்டல் கொடுப்பனவு உட்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்நிகழ்வு, எமது திறன்களை வெளிப்படுத்தவும், புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், திறமையாளர்களையும் முதலீடுகளையும் எமது FinTech வலையமைப்பிற்குள் ஈர்க்கவும் சிறந்த தளமாக அமையும்.” என்றார். 

Festival’s dynamic programme 

The two-day programme unfolds with distinct high‑impact engagements. It opens on 2 November with an exclusive CEOs Night, an invitation-only gathering of approximately 100 senior stakeholders, including bank and fintech CEOs, FinTech Forum board and advisory members, distinguished speakers, sponsors, government representatives, and Central Bank officials, setting the tone for the Festival.பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வு, பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக அமையும். நவம்பர் 2ஆம் திகதி, சுமார் 120 துறைசார் சிரேஷ்ட பங்குதாரர்கள் பங்கேற்கும் அழைப்பு அடிப்படையில் மட்டுமான பிரத்தியேக CEOs Night உடன் நிகழ்வு ஆரம்பமாகும். இதில் வங்கிகள் மற்றும் FinTech நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், FinTech Forum அமைப்பின் பணிப்பாளர் சபை மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், சிறப்புப் பேச்சாளர்கள், அனுசரணையாளர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவிற்கான ஆரம்ப கட்ட தொனியை அமைத்துக் கொடுப்பர். 

On 3 November, the main conference, the Sri Lanka FinTech Expo, as a ticketed full‑day programme of approximately 500 participants, will feature high‑impact keynotes, expert panels, and a FinTech & Solution Provider Exhibition.நவம்பர் 3ஆம் திகதி, பிரதான மாநாடான Sri Lanka FinTech Expo நடைபெறும். 

நுழைவுச்சீட்டு அடிப்படையில் நடைபெறும் முழு நாள் நிகழ்வான இதில், சுமார் 500+ பங்கேற்பார்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய உரை, சிந்தனையைத் தூண்டும் பேச்சாளர்கள், நிபுணர் குழு கலந்துரையாடல்கள் மற்றும் FinTech and Solution Provider Exhibition ஆகியவை இடம்பெறும். 

The day culminates with Festival Night, a networking reception uniting, Festival participants, invited guests, and dedicated Night‑Only ticket holders.விழாவானது, FinTech Night என்னும் வலையமைப்பு நிகழ்வு மற்றும் FinTech விருதுகளுடன் நிறைவடையும். இது நிகழ்வின் பங்கேற்பாளர்கள், அழைப்பு விருந்தினர்கள் மற்றும் பிரத்தியேக Night-Only நுழைவுச்சீட்டுகளைப் பெற்றவர்கள் ஒன்றுகூடும் தருணமாக அமையும். 

Hithesh Fernando, President, Events, FinTech Forum Sri Lanka noted, “Convening government, regulators, financial institutions, and technology providers, the Festival will highlight Sri Lanka’s fintech progress and position the country on the global stage.”FinTech Forum இலங்கை அமைப்பின் நிகழ்வுகள் ஏற்பாட்டுப் பிரிவின் தலைவர் ஹிதேஷ் பெர்னாண்டோ கூறுகையில், “அரசாங்கம், ஒழுங்குமுறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் ஆகியோரை ஒரே தளத்தில் ஒன்றிணைப்பதன் மூலம் இலங்கையின் FinTech துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுவதுடன், உலகளாவிய அரங்கில் இலங்கையின் நிலையை இது மேலும் வலுப்படுத்தும்.” என்றார். 

Strategic focus 

At the Sri Lanka FinTech Expo, discussions will cover national digital-finance policy, regulation and sandboxes, digital assets, cross-border payments and remittances, AI in finance, tokenisation, digital public infrastructure and digital ID, financial inclusion, and SME and tourism payments. 

மூலோபாய முன்னுரிமைகள் 

Sri Lanka FinTech Expo இல் தேசிய டிஜிட்டல்-நிதிக் கொள்கை, ஒழுங்குமுறை தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறும். மேலும், Future of FinTech என்ற தொனிப்பொருளில் சர்வதேச அளவிலான முக்கிய உரை இடம்பெறுவதுடன், Building Unicorns and Monetization, Sustainable and Inclusive FinTech, Cyber Security and Fraud Prevention மற்றும் Digital Assets and Asset Tokenisation ஆகிய நான்கு முக்கிய கருப்பொருள்களின் கீழ் சிறப்பு அமர்வுகளும் நடைபெறும். 

The Festivals ambitions extends further, to provide the countrys digital-payment infrastructure and technology capacity a global stage, to open space for policy dialogue and thought leadership, and to strengthen the financial inclusion, SME, and tourism-payment ecosystems sustaining the countrys broader digital economy. In doing so, the Sri Lanka FinTech Festival 2026 seeks to firmly secure Sri Lanka’s place in the global fintech domain.நிகழ்வின் நோக்கம் இதற்கும் அப்பால் விரிவடைந்து இலங்கையின் டிஜிட்டல் கொடுப்பனவு உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆற்றல்களை உலகளாவிய அரங்கிற்கு கொண்டு செல்வதுடன், கொள்கை தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் துறைசார் சிந்தனைத் தலைமைத்துவத்திற்கான வாய்ப்பை உருவாக்குதல், நாட்டின் பரந்த டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கும் நிதி உள்ளடக்கம், SME மற்றும் சுற்றுலாத்துறை கொடுப்பனவு சூழலமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய இலக்குகளாகும். இதன் மூலம், Sri Lanka FinTech Festival 2026, உலகளாவிய FinTech நிலப்பரப்பில் இலங்கைக்கான நிரந்தர இடத்தை நிலைநிறுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக அமையவுள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278