Header Logo
SLIC
சினிமா
பேட்டிக்கு நடுவே சிகரெட் பிடித்த பிரபல சீரியல் நடிகை!

Aug 31, 2026 - 10:29 AM

பேட்டிக்கு நடுவே சிகரெட் பிடித்த பிரபல சீரியல் நடிகை!
Mobitel Inner 1278
EDEX Inner

சீரியல் நடிகைகள் தற்போது எல்லாம் சினிமா நடிகைகளை விட செம ரீச் ஆகி வருகின்றனர். 

அந்த வகையில், பிரபல தொகுப்பாளர் அசார் ஒரு யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். 

அப்படி அவர் பிரபல சீரியல் நடிகை ஷாலினியை பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவரிடம் 'அமர்க்களம், அஜித் அவர்களுக்கு எத்தனவாது படம்' என கேட்க, அவர் பதில் தெரியாமல் இருக்க, உடனே அசார் டாக்சிக் படத்தில் நயன்தாரா சிகரெட் பிடிக்கும் காட்சியை ரீ-கிரியட் செய்ய வேண்டும் என சொல்ல, ஷாலினி கொஞ்சமும் யோசிக்காமல் சிகரெட் பிடித்துள்ளார். 

இதை பார்த்த எல்லோருமே செம ஷாக் ஆகி, என்ன எல்லோரும் பார்க்கும் ஒரு வீடியோவில் இப்படியெல்லாம் செய்வீர்களா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிலர் தைரியமாக செய்துவிட்டாரே என ஷாக்க்கும் ஆகி வருகின்றனர்.

MOST READ

காணொளி
நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278