Header Logo
SLIC
சினிமா
DC ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

Sep 1, 2026 - 12:27 PM

DC ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
Mobitel Inner 1278
EDEX Inner

லோகேஷ் கனகராஜ், ஒரு தரமான இயக்குனராக நிறைய ஹிட் படங்கள் கொடுத்து சினிமாவில் சாதித்துவிட்டார். 

இப்போது ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் டிசி படம் மூலம் களமிறங்கியுள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாரான படம் தான் டிசி. 

இதில் நாயகிகளாக வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பில் இப்படம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி வெளியாகி இருந்தது. 

படத்தின் கதை, லோகேஷ் நடிப்பு, முக்கியமாக அனிருத் இசை என படத்திற்கு நிறைய விஷயங்கள் பலம் சேர்த்துள்ளது. படத்தில் வன்முறை அதிகமாக இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தாலும் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. 

15 நாட்களிலேயே இப்படம் 100 கோடி ரூபாவுக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278