Sep 8, 2026 - 11:14 PM

தனமல்வில பகுதியில் நபர் ஒருவரைக் இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
தனமல்வில, கல்வல யாய பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



























