Sep 9, 2026 - 10:16 AM

பிக் பாஸ் 10 ஆம் சீசன் தற்போது தமிழில் தொடங்கி இருக்கிறது. ஷோவின் தொடக்க விழாவிலேயே பல முக்கிய போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஷோ தொடங்கி சில தினங்கள் மட்டுமே ஆகும் நிலையில், தற்போது ஒரு முக்கிய போட்டியாளர் வெளியில் சென்றுவிட்டார்.
நடிகர் பிளாக் பாண்டி உடல்நிலை மோசமான காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்று இருக்கிறார். இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



























