Header Logo
Vallibel FD
வணிகம்
BestWeb.LK Awards 2026 நிகழ்வில் Lina Manufacturing நிறுவனத்திற்கு இரண்டு விருதுகள்

Sep 9, 2026 - 01:54 PM

BestWeb.LK Awards 2026 நிகழ்வில் Lina Manufacturing நிறுவனத்திற்கு இரண்டு விருதுகள்
Mobitel Inner 1278

சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பிரிவில் தங்க விருதையும், அதனுடன் இணைந்ததாக சிறந்த மொபைல் பயனர் அனுபவ விருதையும் வென்று BestWeb.LK Awards 2026 நிகழ்வில் இரட்டிப்பு பெருமை அடைந்துள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் Monarch Imperial ஹோட்டலில் நடைபெற்றதுடன், இதில் பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சப்புதந்திரி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். 

LK Domain Registry ஏற்பாடு செய்திருந்த இந்த ஆண்டுக்கான போட்டியில், 24 பிரிவுகளின் கீழ் 350க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. போட்டிக்கென விண்ணப்பிக்கப்பட்ட ஒவ்வொரு இணையத்தளத்தினதும் தொழில்நுட்ப செயலாக்கம், வடிவமைப்பின் சிறப்பு, இணையத்தள செயல்பாடு, உள்ளடக்கங்களின் தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டு விருதுக்கு தகுதியான வெற்றியாளர்கள் தொழில்துறை நிபுணர்களினால் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

டிஜிட்டல் மாற்றம், நோயாளிகளை மையமாகக் கொண்ட அணுகல் வசதி மற்றும் இணையத்தள வடிவமைப்புச் சிறப்பு ஆகியவற்றில் Lina Manufacturing நிறுவனத்திற்கு உள்ள அர்ப்பணிப்பை இந்த உயரிய விருதுகள் அழுத்தமாகக் காட்டுகின்றன. ஒரு பாதுகாப்பான மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய இணையத்தளத்தை வழங்குவதன் மூலம், Lina Manufacturing நிறுவனமானது இலங்கையின் சுகாதார மற்றும் மருந்துத் தொழில்துறையில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்குத் தொடர்ந்து தலைமை தாங்கி வழிநடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

Mobitel 1278