Header Logo
Vallibel FD
சினிமா
AI மூலம் 80'S சென்ற பிரபலங்கள் - இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள்!

Sep 9, 2026 - 02:25 PM

AI மூலம் 80'S சென்ற பிரபலங்கள் - இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள்!
Mobitel Inner 1278

திரையுலக பிரபலங்கள் AI Prompt பயன்படுத்தி 80ஸ் தோற்றத்திற்கு மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைபோல் நீங்களும் 80'S லுக்கிற்கு செல்ல வேண்டுமா, அப்போ இந்த பதிவை முழுமையாக படியுங்கள். 

சினிமாவில் மட்டுமின்றி நம் கையில் உள்ள ஸ்மார்ட் போன் வரை AI ஆதிக்கம் வந்துவிட்டது. ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் AI-தான், தனக்கு பிடித்தவாறு உருக்க வேண்டும் என நினைத்தாலும் AI-ஐதான் உதவுகிறது. 

ஒருபுறம் இதனை நல்வழியில் பயன்படுத்தினாலும், மறுபுறம் சிலர் இதனை வைத்து திரை பிரபலங்களை தவறாக சித்தரித்து AI வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்குகின்றனர். இது பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், திரை பிரபலங்கள் கடந்த சில நாட்களாக AI Prompt பயன்படுத்தி 80'S களின் காலகட்டத்திற்கே சென்றுவிட்டனர். 

80'S இல் நாம் எப்படி இருந்திருப்போம் என ChatGPT மற்றும் Gemini போன்ற AI தளங்களை பயன்படுத்தி அந்த புகைப்படங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தையும் ஈர்த்துள்ளன. 

அவர்களை போலவே நீங்களும் 80-களின் காலகட்டத்திற்கு செல்ல வேண்டுமா? அப்படியென்றால் இந்த AI prompt-ஐ பயன்படுத்தி உங்கள் சாதாரண புகைப்படத்தை 80ஸ் புகைப்படமாக மாற்றிக்கொள்ளுங்கள். 

இதோ அந்த Prompt, 

Using my uploaded photo as a reference, show me what I would have looked like in the 1980s. Preserve my face, facial features, skin tone, and identity exactly without changing my face. Give me an authentic 1980s look with voluminous retro hair or a classic hairstyle, iconic period fashion, accessories, and makeup. Set the photo in a nostalgic 1980s background with warm faded analog tones, soft-focus, subtle film grain, and an aged photo texture. 

அல்லது, 

what would i look like in the 80s.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

Mobitel 1278