Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
'ஹாய்' திரைப்படத்தின் இறுதி வசூல்!

Sep 14, 2026 - 02:30 PM

'ஹாய்' திரைப்படத்தின் இறுதி வசூல்!
Mobitel Inner 1278

நடிகர் கவின் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நயன்தாரா முதல் முறையாக நடிகர் கவினுடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஹாய்'. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்படத்தில் மறைந்த நடிகர் பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ராதிகா சரத்குமார், பிரபு என மூத்த நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். 

முதல் நாளிலிருந்தே 'ஹாய்' திரைப்படம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது குறித்த தகவலை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், கவின் மற்றும் நயன்தாராவிற்கு வெற்றியை தேடி தந்துள்ள 'ஹாய்' திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிசில் 18.5 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

Mobitel 1278