Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
பிரபல நடிகர் விவாகரத்து!

Sep 14, 2026 - 03:04 PM

பிரபல நடிகர்  விவாகரத்து!
Mobitel Inner 1278

சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரவி மோகன், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் மனைவிகளை பிரிந்தனர். இவர்கள் வரிசையில் அடுத்ததாக தன்னுடைய மனைவியை பிரிவதாக மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர் அறிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான ஸ்ரீநாத் பாஸி, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் விழும் சுபாஷ் ரோலில் நடித்திருந்தார். கடந்த 2016 இல் திருவனந்தபுரத்தை சேர்ந்த ரீத்து ஜக்காரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்குப்பின் தான் சினிமாத்துறைக்கு வந்த ஸ்ரீநாத் பாஸி, திருமணமாவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர்களாக இருந்துள்ளனர். அதன்பின் தம்பதிகளான இருவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றுள்ளார்கள். 

இதுகுறித்து ஸ்ரீநாத் பாஸி, விவாகரத்துக்குப்பின் நான் இப்போது என் பெற்றோருடன் தங்கியிருக்கிறேன். 2024 இல் என்னுடைய மனைவியை பிரிந்தேன், இது யாருக்கும் தெரியாது, இப்போது தான் முதன்முதலில் பேசுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

Mobitel 1278