Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ!

Sep 14, 2026 - 06:39 PM

சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ!
Mobitel Inner 1278

சூர்யா மற்றும் ஜீது மாதவன் கூட்டணியில் உருவாகி வரும் 'சீன்' திரைப்படத்தில் டாப் நடிகர்கள் சிலர் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜீது மாதவன். ரோமச்சன், ஆவேசம் ஆகிய திரைப்படங்களை இவர் இதற்கு முன் இயக்கியுள்ளார். தொடர்ந்து இரு வெற்றி படங்களை கொடுத்த ஜீது மாதவன் தனது மூன்றாவது திரைப்படத்திற்காக சூர்யாவுடன் கைகோர்த்தார். 

இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லன், ராஜப்ரியன், லால் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. மேலும், தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது என்றும் அறிவித்துவிட்டனர். 

இந்த நிலையில், 'சீன்' திரைப்படத்தில் மலையாள திரையுலகை சேர்ந்த டாப் 5 ஹீரோக்களில் இருவர் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரும் 'சீன்' திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது. 

இவர்கள் மூவருடைய கேமியோ கண்டிப்பாக திரையரங்கை தெறிக்கவிட போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

Mobitel 1278