Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

 'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

    Mobitel Inner 1278

    அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து டேர்டெவில் படம் அறிவிப்பு வந்தது. 

     

    ஆனால், தற்போது வரை இப்படத்தின் ஷுட்டிங் தொடங்கியதா என்றால் கேள்விகுறி தான். 

    சரி இது ஒரு புறம் இருக்க, அஜித்திற்கு தமிழகம், கர்நாடகம், மலேசியா, கல்ப், சிங்கப்பூர் தாண்டி வேறு எந்த பகுதிகளிலும் ஒரு நிலையான மார்கெட் இல்லை. 

    அதிலும் ஆந்திரா/தெலுங்கானாவில் அஜித்துக்கு மிக மோசமான மார்கெட் உள்ளது. எந்த அளவிற்கு என்றால் 4 படம் நடித்த ப்ரதீப் ரங்கநாதனே தெலுங்கில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாக்கியுள்ளார். 

    ஆனால், அஜித்திற்கு இன்று வரை அங்கு மார்கெட் இல்லை. அஜித்தின் அதிக வசூல் தெலுங்கில் குட் பேட் அக்லி 7 கோடி தான். 

    ஆனால் இந்த வசூலை சூரியின் மண்டாடி 7 நாளில் முறியடித்து 10 கோடி ரூபா வரை அந்த பகுதியில் இப்படம் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் அஜித்தின் அதிகபட்ச தெலுங்கு வசூலை சூரி முறியடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ரியாலிட்டி என்ன என்பதை புரிந்துகொண்டு அஜித் படம் நடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.