Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

 'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

    Mobitel Inner 1278

    சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுநரின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று (18) வட மாகாண சுகாதார சேவைக்கு 350 புதிய சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 

    வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண தாதியர் கல்லூரி உள்ளிட்ட, மத்திய சுகாதார அமைச்சின் கீழும் வட மாகாண சபையின் கீழும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கான 350 புதிய சுகாதார உதவியாளர்களின் நியமனம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரின் தலைமையில் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

    இந்த நியமனத்தில், கீழ் நியமிக்கப்பட்ட 45 சுகாதார உதவியாளர்கள் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையிலும், 5 பேர் யாழ்ப்பாணம் தாதியர் கல்லூரியிலும், மாகாண சபையின் கீழ் நியமிக்கப்பட்ட 300 பேர் வட மாகாணத்தில் உள்ள மற்ற வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ச. ஸ்ரீபவனந்தராஜா, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.