Sep 21, 2026 - 11:12 AM

விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே.
இந்த நிகழ்ச்சியில் இவர் தெரிவிக்கையில்,
எதிர்கட்சி மீது பழி போட்டுவிட்டு நீங்கள் எஸ்கேப் ஆகாதீர்கள் என பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவரை சொன்னார்.
ஆனால், விஜய் ரசிகர்கள் பலரும் எங்களை தான் சொன்னார்கள் என மிக கடுமையாக பேசினார்கள். விஜய் சேதுபதி அதற்கு இந்த வாரம் விளக்கமும் கொடுத்துவிட்டார்.
ஆனால் அப்படியே 'இந்த ஹனிமூன் டைம் எல்லாம் முடிந்துவிட்டது, இனியாவது எதாவது செய்யுங்கள்' என அவர் சொல்ல மீண்டும் விஜய் ரசிகர்கள் எங்களை தாக்கி விட்டார் என் கமெண்ட் அடித்து விஜய் சேதுபதியை திட்ட ஆரம்பித்துவிட்டனர்.





























