Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

    Mobitel Inner 1278

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீட்டிற்குள் இரவு நேரத்தில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. 

    இதையடுத்து அந்த பாம்பு, வீட்டில் இருந்த மூன்று கோல்ஃப் பந்துகளை முட்டை என்று தவறுதலாக நினைத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளது. 

    இதைத்தொடர்ந்து பந்துகளை விழுங்கிய பாம்பு, அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் அங்கேயே கிடந்துள்ளது. 

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அதனை மீட்டு அருகிலுள்ள கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

    இதைத்தொடர்ந்து கால்நடை வைத்தியர்கள் பாம்பிற்கு மயக்க மருந்தினை செலுத்தி பந்துகளை அகற்ற முயன்றனர். 

    அப்போது அவர்கள், பாம்பின் வயிற்றில் சிக்கியிருந்த மூன்று பந்துகளையும், ஒவ்வொன்றாக மெதுவாக வெளியே எடுத்தனர். 

    இதையடுத்து பாம்பின் உடல்நிலை சீரானதிற்கு பிறகு, வனவிலங்கு மீட்புப் படையினர், அதனை பத்திரமாக காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.